வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம் :

இயற்கை எப்போதுமே உடைந்த பொருட்களை அர்த்தம் உள்ளதாக மாற்றுகிறது.

* உடைந்த மேகங்கள் தான் மழை பொழியும்.

* உடைந்த நிலம்தான் உழும் வயலாகும்.

* உடைந்த விதைகள் தான் புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும்.

அதனால் நீங்கள் ஒடிந்து நொறுங்கினால் நம்புங்கள் நல்லதே நடக்கும் என்று. கடந்த காலத்தை ஆராய்ந்து அனுபவம் பெறுங்கள். நிகழ் காலத்தில் நம்பிக்கையுடன் பயணியுங்கள்.

எதிர் காலத்தை எண்ணி தன்னம்பிக்கை கொள்ளுங்கள். முயற்சியை ஒரு போதும் கைவிடாதீர்கள். நீங்கள் உயர்ந்திட நினைப்பவர்கள் உங்கள் தகுதியை நன்கு தெரிந்தவர்கள்.

உங்களை உயரவிடாமல் தடுப்பவர்கள் உங்கள் பலவீனத்தை தெரிந்தவர்கள்.

உங்கள் பலவீனத்தை அறிந்து செயல் படுங்கள். 

வெற்றி நிச்சயம்..!

Comments

Popular posts from this blog

இது 'தான்' வாழ்க்கை

நம்பிக்கை தான்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்